தஞ்சாவூர் அருகே மேலகளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். அவரது மகள் காவியா (26), ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக…